கிரக தோஷம் போக்கும் பாலா திரிபுரசுந்தரி மந்திரம் – Astrology In Tamil

கிரக தோஷம் போக்கும் பாலா திரிபுரசுந்தரி மந்திரம்

இந்த செய்தியைப் பகிர்க

பாலா திரிபுரசுந்தரியை மனதார வணங்கி அவளுக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக கிரக தோஷங்கள் நீங்கும், முகத்தில் தேஜஸ் கூடும் என்பது நம்பிக்கை.

அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா

பொது பொருள்: காலை சூரியனை போன்ற சிவந்த நிறத்தை கொண்டவளும், எப்பொழுதும் குருணையை பொழிபவளும், ஒரு கையில் புத்தகத்தையும், மறு கையில் ஜெபமாலையையும், மீதமுள்ள கரங்களில் அருளாசியை பொழிபவளும், விரிந்த தாமரையில் வீற்றிருப்பவளுமான பாலா திரிபுரசுந்தரி தேவியே உங்களை வணங்குகிறேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply