ஓம் சக்தி மூல மந்திரம் – Astrology In Tamil

ஓம் சக்தி மூல மந்திரம்

இந்த செய்தியைப் பகிர்க

இந்த மந்திரத்தை தினம் தோறும் ஜபிக்க இயலாதவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஜபித்து அன்னையின் பரிபூரண அருளை பெறலாம்.

ஓம் சக்தியே பராசக்தியே
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
ஓம் சக்தியே மருவூர் அரசியே
ஓம் சக்தியே ஓம் விநாயகா
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே

இந்த மந்திரத்தை தினம் தோறும் ஜபிப்பது சிறந்தது. தினம் தோறும் ஜபிக்க இயலாதவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இதை ஜபித்து அன்னையின் பரிபூரண அருளை பெறலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply