எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்? – Astrology In Tamil

எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்?

இந்த செய்தியைப் பகிர்க

சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஞாயிறு – சர்க்கரைப்பொங்கல்,
திங்கள் – பால் அல்லது தயிர் அன்னம்,
செவ்வாய் – வெண்பொங்கல்,
புதன் – கதம்ப சாதம்,
வியாழன் – சித்ரான்னம்,
வெள்ளி- பால் பாயாசம்,
சனி – புளி சாதம், சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. 108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply