விநாயகரும் அர்ச்சனையும் – Astrology In Tamil

விநாயகரும் அர்ச்சனையும்

இந்த செய்தியைப் பகிர்க

விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.

விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
மருத இலை – மகப்பேறு
மருவு இலை – துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
எருக்க இலை – குழந்தைப் பேறு
அரச இலை – எதிரிகள் அழிவார்கள்
அகத்தி இலை – துயரங்கள் நீங்கும்
அரளி இலை – அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
வில்வ இலை – இன்பங்கள் பெருகும்
வெள்ளெருக்கு – சகலமும் கிடைக்கும்
மாதுளை இலை – நல்ல புகழை அடையலாம்
கண்டங்கத்திரி இலை – லட்சுமி கடாட்சம்

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply