selvi – Astrology In Tamil

முறையாக குளிப்பதன் மூலம் கூட தோஷங்கள் குறைய வாய்ப்பு உள்ளதா? சித்தர்கள் கூறியிருக்கும் ரகசியம்.

நாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல் தான் குளியல். எல்லோரும் தான் தினம்தோறும் குளிக்கிறோம். ஆனால் முறைப்படி குளிக்கிறோமா? குளிப்பதற்கு எல்லாம் முறை இருக்கிறதா? என்று சிந்திக்காதீர்கள். தினசரி செய்யப்படும் எல்லா வேலைகளுமே காரண காரியங்களோடு பின்னிப் பிணைந்து தான் இருக்கின்றது. நம்முடைய... Read more »

பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் சரியான முறை.

மங்களகரமான பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த மஞ்சள். அதுமட்டுமல்லாமல் இது ஒரு கிருமி நாசினி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பொதுவாகவே பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது என்பது மிகவும் நல்ல ஒரு விஷயம். எந்தவொரு கிருமித் தொற்றும் பெண்களை அண்டக்... Read more »

Advertisement

உங்கள் வீட்டு வாசல் கதவு இப்படி இருந்தால், கஷ்டத்தில் இருந்து உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

பொதுவாகவே நம் வீட்டிற்கு நிலை வாசல் கதவு என்பது, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் சாஸ்திரப்படி கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணமும் இருக்கின்றது. நம் வீட்டை பாதுகாக்கும் அதிர்ஷ்ட தேவதைகளும், வாஸ்து தேவதைகளும், மகாலட்சுமியும் நம் வீட்டு நிலை வாசல் கதவில் தான்... Read more »

எந்த ராசிக்காரர்கள் எந்த மரத்தை நட்டு, வளர்த்து வந்தால் ராஜயோகத்தை பெறலாம்?

நாம் செய்யும் எந்த ஒரு ஆன்மீக பரிகாரமாக இருந்தாலும் அதற்கான பலன் ஒரு குறிப்பிட்ட காலம் தான். பலனை தொடர்ந்து அடைய வேண்டும் என்றால் பரிகாரங்களை தொடர்ச்சியாக இத்தனை நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது இத்தனை மாதத்திற்கு ஒரு முறையோ செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்.... Read more »

இன்றைய ராசி பலன் – 26-3-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரித்து காணப்படும். குழந்தைகள் செய்யும் குறும்புகளை கண்டு மகிழ்வீர்கள். இறை... Read more »

சிவன் ஆலயங்களில் நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது? தெரியுமா உங்களுக்கு……

பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை... Read more »

ஆண்களே! இந்த அடையாளம் உள்ள பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் ஏற்படுமாம்!

சாமுத்ரிகா சாஸ்திரம் என்பது ஒருவரின் முகம், உடல் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றை கொண்டு அவர்களின் எதிர்காலத்தைக் கண்டறியும் முறை ஆகும். அதில் ஸ்திரி சாமுத்ரிகா சாஸ்திரம் பெண்களின் குணம் மற்றும் பெண்களின் உடல் அம்சங்கள் அவர்களின் குணத்தை பற்றி அறிய உதவுகிறது. அந்தவகையில் ஆண்கள்... Read more »

இந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்… உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க?

பெண்களின் வாழ்க்கையில் அவர்களின் பெரிய கனவாகவும், ஆசையாகவும் இருப்பது சரியான கணவனை தேர்ந்தேடுப்பது. கணவன் என்று வரும்போது பெண்கள் எதிர்பார்ப்பது வெறும் அழகையும், பணத்தையும் மட்டுமல்ல. அதற்குமேல் குணம் மற்றும் பழக்கவழக்கம் போன்றவையும் உள்ளது. அழகும், பணமும் மட்டுமே ஒரு ஆணை முழுமையான ஆணாக... Read more »

ஜெய் சாய் ராம் ! ஜெய் சாய் ராம் !…. வேண்டும் போதெல்லாம் ஓடோடி வந்து எமக்கு அருள் புரியும் ஷீரடி சாயி பாபாவை வழிபடுவது இப்படித் தானாம்…

‘ஜென்ம ஜென்மங்களாக நாம் சேமித்து வைத்த புண்ணியங்களின் பலனாகவே நாம் சத்குரு சாய்பாபாவை வழிபட ஆரம்பித்திருக்கிறோம்’. ஜென்ம ஜென்மங்களாக நாம் சேமித்து வைத்த புண்ணியங்களின் பலனாகவே நாம் சத்குரு சாய்பாபாவை வழிபட ஆரம்பித்திருக்கிறோம். அவர் நமக்கு இவ்வுலக வாழ்க்கையில் நாம் வாழ வேண்டிய முறைகளையும்,... Read more »

உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகளை பெற வேண்டுமா? இதோ அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள்….

அனேகமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஷ்டங்களும் நெருக்கடிகளும் சந்தித்து கொண்டு தான் உள்ளார்கள். இதற்கு இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதற்கான சில ஆன்மீகப் பரிகாரங்களையும் நமது முன்னோர்கள் நமக்கு கற்று தந்துள்ளார்கள்.... Read more »