Astrology – Astrology In Tamil

வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?

எவ்வளவு சம்பாதித்தாலும், வீட்டில் பணம் நிலைப்பதே இல்லை போன்ற வருத்தம் இருக்கும். அப்படியெனில், உங்கள் வீட்டில் பணத்தை தங்கவிடாமல் செய்யும் சில விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை... Read more »

அக்னி மூலையில் இந்த பொருட்களை வைக்கவே கூடாது; அது என்ன…?

அக்னி மூலை – தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு... Read more »

Advertisement

தர்ப்பணம் செய்யும் முன்பாக கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்…!

தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும்... Read more »

செல்வ வளம் பெருக…

செல்வ வளம் பெருக அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம். செல்வ வளம் பெருக நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பணத்தை வாங்கும் பொழுது, வலது கையால் வாங்க வேண்டும். காசுகளைத் தூக்கி எறியக்கூடாது. வாசல்படியில் கொடுக்கல் – வாங்கல்களை வைத்துக்... Read more »

ஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா…?

ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய... Read more »

வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை போக்கும் பரிகாரங்கள்…!!

வீட்டில் உள்ள தீய சக்தியை விலக்குவதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து வாழும் தம்பதியர்கள் இந்த பரிகாரம் செய்வதால் கூடிய விரைவில் ஒன்றிணைந்து வாழ்வார்கள். குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் போன்றவை நீங்கும். பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் நமக்கு... Read more »

கடன் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கும் பரிகார முறைகள்…!

கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின்‬ எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம். செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட... Read more »

ஒவ்வொரு ராசியினருக்கும் உரிய சிவாலயங்கள் எது தெரியுமா…?

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும். எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம் என்பதைக் காண் போம்: மேஷம்: மலைமேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம்,... Read more »

வாஸ்து: மனநிலையை வர்ணங்கள் நிர்ணயிக்கும் என்பது உண்மையா…?

நம் கண்கள் வர்ணங்களைப் பார்க்கும்பொழுது, நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அதிலும் நமக்கு ஒவ்வொரு வர்ணத்தைப் பார்க்கும் பொழுதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உண்டாகின்றன. பூந்தோட்டங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்கின்ற பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, நீர் வீழ்ச்சியைப் பார்க்கின்ற... Read more »

வாஸ்து முறைப்படி இவ்வாறு செய்வதால் பணக்காரராக முடியுமா…?

வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க... Read more »