Christianity – Astrology In Tamil

நன்மை தரும் வாழ்வு

ஒரு மனப்பட்டு நற்குணம் பெற்றவர்களுடன் இறைபணியில் ஈடுபட்டு இந்த சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஒருவராக பல நேரங்களில் நற்பணிகளை முடித்துவிட முடியாது. டெலிவிஷனில் ஒளிபரப்பான கிரிக்கெட் ஆட்டத்தை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் மகன் என்னிடம் வந்து விடைத்தாளை நீட்டி “அப்பா... Read more »

இயேசுவின் உவமைகள்: கிறிஸ்தவம் காட்டும் பாதை

மண்ணுலகு சார்ந்தவற்றை மட்டுமே நாடாமல் விண்ணுலகு சார்ந்தவற்றையும் நாட இறை அருளை வேண்டி ‘‘வானகத்திலுள்ள எங்கள் தந்தாய் உமது அரசு வருக’’ என மன்றாடுவோம். இயேசு இறையாட்சி பணியைத் தொடங்கியபோது விண்ணரசின் மாட்சியைப்பற்றி பறைசாற்றத் தொடங்கினார். அக்கால யூத சமுதாயத்தில் செல்வாக்குடன் செயல்பட்டுக் கொண்டிருந்த... Read more »

Advertisement

பயனற்ற செயல்கள்

நமது செயல்கள் பயனற்ற செயல்களாக இல்லாமல் இருக்க வேண்டும்எனில், நமது வாழ்க்கை இறைவனைப் பிரதிபலிக்கும் உயிருள்ள வாழ்க்கையாய் இருக்க வேண்டும். ஆதி மனிதர்கள் ஆதாமும், ஏவாளும் இறைவனின் வாக்கை மீறிய பாவத்துக்காக இறைவனின் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு காயீன், ஆபேல் என இரண்டு... Read more »

இயேசு சொன்ன உவமைகள்: இரண்டு விதமான பிரார்த்தனைகள்

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார். தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர்... Read more »

கிறிஸ்துமஸ் தரும் ஆத்ம சிந்தனை

மனிதனின் நடத்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் பிறந்த தினம், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலகத்தின் தோற்றம் முதல் இதுவரை குறிப்பிட்ட காலகட்டங்களில் பல்வேறு வகைப்பட்ட தலைவர்கள், மேதைகள் உருவாகி வருவதை பார்த்து வருகிறோம். அரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம், பொருளாதாரம்... Read more »

இயேசுவின் நண்பனாக வாழ முற்படுவோம்

இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். னைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார். நற்செய்தியில் இயேசுவை அன்பு செய்து அவரை பின்பற்றியது, பெத்தானியாவில் இருந்த மரியா, மார்த்தா, லாசர் என்பவர்களின் குடும்பம். இவர்கள் இயேசுவின்... Read more »

மரணத்தை வென்று இயேசு உயிர்த்த நன்னாள்

ஒவ்வொரு உயிர்ப்பு விழாவும் நம்மில் சில, பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவோடு உயிர்ப்போம். இன்று இறைமகன் இயேசு மகிமையோடும் வல்லமையோடும் உயிர்த்தெழுந்த உயிரிப்புப் பெருவிழாவினை உலகனைத்தும் வாழ் கிறிஸ்தவ மக்கள் பெரு அக்களிப்போடு கொண்டாடுகின்றார்கள். சாவின் நின்று உயிர்த்து எழுதல்... Read more »

இறைவனின் அழைப்பு

எனக்கன்பானவர்களே, கர்த்தருடைய கிருபையினால் உங்களுக்காக ஜெபத்தோடு எழுதுகிறேன். இதில் எழுதப்பட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் உங்களுக்காகவே என எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கன்பானவர்களே, கர்த்தருடைய கிருபையினால் உங்களுக்காக ஜெபத்தோடு எழுதுகிறேன். இதில் எழுதப்பட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் உங்களுக்காகவே என எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் ‘உங்களை அழைக்கும் தேவன்’ என்ற... Read more »

இயேசுவை சோதித்த சாத்தான்

சாத்தானின் சோதனையை வென்று கடவுளின் திட்டத்துக்கு முற்றிலும் தம்மைக் கையளித்ததால், இயேசு தம்மை ‘இறைமகன்’ என்று நிரூபித்தார். கிறிஸ்தவ சமயத்தில் ஒருவர் திரு முழுக்கு (ஞான ஸ்நானம்) பெறுகின்ற வேளையில், “சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டு விடுகிறீர்களா?” என்று குருவானவர் கேட்பது வழக்கம். இந்த... Read more »

இயேசு சொன்ன உவமைகள்: வழி தவறிய ஆடு

நமது வாழ்க்கையில் நாம் தவறிய ஆட்டைப் போல இருக்கிறோம் என்பது இதயத்தால் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை வைத்தே கணக்கிடப்படும். லூக்கா 15 : 4..7 (புதிய மொழிபெயர்ப்பு ) “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர்... Read more »