Dosharemedies – Astrology In Tamil

செவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம்... Read more »

தீய சக்தியை விரட்டியடிக்கும் உப்பு

திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது உப்பை செல்வத்தை அள்ளி தரும் தேவதையான மஹாலட்சுமியுடன் ஒப்பிடுவார்கள். நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு நம் ஆத்மாவை... Read more »

Advertisement

கடக ராசியினர் அதிர்ஷ்டங்கள் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள்

கடக ராசியினர் தங்கள் வாழ்வில் என்றென்றும் மேன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள் பெருகவும் கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்து வந்தால் பலன்களை பெறலாம். “கடகம்” என்ற வார்த்தை “கர்க்கடகம்” எனப்படும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவான ஒன்றாகும். இந்த வார்த்தையின் பொருள் “நண்டு” ஆகும். நண்டு... Read more »

12 ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவர் வழிபாடு

பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். மேஷம் தலை,... Read more »

கிரக தோஷ திருஷ்டிகள்

நம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து வருகிறோம். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன்... Read more »

பாவங்கள் போக்கும் பவானி சங்கமேஸ்வரர்

ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை. காவிரியும், பவானியும் கண்ணுக்கு தெரியாத அமுத நதியும் கூடும் பவானி கூடுதுறையில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை சங்கமேஸ்வரர்... Read more »

தம்பதியர் கருத்து வேறுபாட்டை தீர்க்கும் கல்யாண நவக்கிரகம்

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்குவாதங்கள் மூலம் மன நிம்மதியில்லாத வாழ்க்கை ஏற்பட்டால், அந்த தம்பதியர்கள் கல்யாண நவக்கிரகத்தை வழிபட்டால் வருத்தங்கள் அகலும். திருமணமானவர்களில் பலரும் தங்களின் வாழ்க்கையை இன்பமயமாகவே வாழ்கிறார்கள். ஆனால் சிலருக்கு விவாகம் என்பது விவகாரமாகவும், இன்னும்... Read more »

திருமண தாமதத்தை ஏற்படுத்தும் தோஷங்கள்

பொதுவாக ஜாதக ரீதியாக பார்க்கும்போது எந்த தோஷங்கள் திருமண தாமதத்தை ஏற்படுத்துகிறது? அதற்கான பரிகாரங்கள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். இன்றைய நவ நாகரீக உலகில் திருமணத் தடைகள், தாமதங்கள் ஆண் பெண் என இருபாலருக்கும் பெரும் வருத்தங்களை ஏற்படுத்தி வருகிறது.... Read more »

திருமணத்தடை, காதலர்களை சேர்த்து வைக்கும் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர்

திருமணத்தடை இருப்பவர்கள் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் தலத்துக்கு வந்து கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தைரியமும் வீரமும் கொடுப்பவர் அனுமன். பிரம்மச்சரியாக வாழ்பவர்களுக்கு விருப்பமான கடவுளும் அனுமன் தான். ஆனால் பிரம்மச்சாரி என்று போற்றும் அனுமன் திருமணக்கோலத்தில்... Read more »

கண் திருஷ்டி நீங்கும்… கல்யாணம் கைகூடும் பரிகாரம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் கண்திருஷ்டி நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்! சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் உள்ளது திருவிடந்தை. 108... Read more »