Slogan – Astrology In Tamil

எதிர்மறை சக்திகளை ஒழிக்கும் ஸ்ரீராமர் ஸ்லோகம்

ஸ்ரீ ராமரின் புகழ் பாடும் இந்த மூல மந்திரத்தை தினமும் ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும். ஓம் ஸ்ரீ ராமாய நமஹ “மகாவிஷ்ணுவின்” அவதாரமான ஸ்ரீ ராமனை... Read more »

கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்லோகம்

ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஸ்ரீராகவேந்திரர் படத்திற்கு தீப, தூபம் காட்டி, தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி இலைகளை வைத்துக்கொண்டும் எழுந்து நின்று, “பூஜ்யாய... Read more »

Advertisement

தென்னாடுடைய சிவனே போற்றி பாடல்

சிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபடுவது நல்லது. இந்த திருவாசக மந்திரத்தை துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம்... Read more »

சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்

சாகம்பரி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும். ஓம் சாகம்பர்யை வித்மஹே சதாக்ஷ்யை ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் சாகம்பரி தேவிக்குரிய சக்தி வாய்ந்த இந்த காயத்ரி... Read more »

பணவரவை அதிகரிக்கும் குபேர மூல மந்திரம்

குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும். ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம குபேரனுக்குரிய வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து இந்த மூல மந்திரத்தை 108 அல்லது 1008 முறை... Read more »

எதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்

இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி ஹாஸி, பிராணக்ர ஹாஸி ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய சரப... Read more »

பிறவி தோஷம் போக்கும் பாடல்

அம்பாளை மனதில் தியானித்து இந்த பாடலை உங்களால் எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறைப் பாடலாம். இதைத் தொடர்ந்து செய்து வர நீங்கள் பிறந்த நேரத்தில் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். மனிதன் இப்பூமியில் ஜெனிக்கும் போது அன்றைய கிரக, நாள், திதி, கிழமை போன்றவற்றில்... Read more »

பொருளாதார நிலையை உயர்த்தும் ஸ்ரீ ஹரித்ரா கணபதி மூல மந்திரம்

கணேசன் எனப்படும் ஹரித்ரா கணபதியை போற்றி இயற்றப்பட்ட இந்த மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் கூறி வழிபடலாம். புதிதாக ஒரு காரியத்தை தொடங்க இருப்பவர்கள் கணபதியை வழிபட்ட பிறகு தொடங்கும் அக்காரியங்கள் சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது அனுபவ உண்மை. அதிலும் வல்லமைகள்... Read more »

திருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்

திருமணமானது விரைவில் நடக்க கீழே உள்ள மந்திரம் அதை ஜபித்து வாருங்கள் போதும். திருமணம் நிச்சயம் விரைவில் கைகூடும். காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம: காம விஹாராய காம ரூபதராய ச மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம்... Read more »

அதிர்ஷ்டம் தரும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது. நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில்... Read more »