Slogan – Page 46 – Astrology In Tamil

சந்திராஷ்டம பாதிப்புகளை நீக்கும் சந்திர பகவான் துதி

கீழே கொடுக்கப்பட்டுள்ள துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும். ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம் ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம் தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம். பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம்... Read more »

கண் திருஷ்டிகள் அகல பைரவர் ஸ்லோகம்

தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும். ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம் த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம் நிர்வாணம் கந... Read more »

Advertisement