Temples – Astrology In Tamil

மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் கோவில்

கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிடவும் மரபு வழியிலான மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் கோவிலாக தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது. கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கான... Read more »

திருமண வரம் அருளும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்

வேண்டும் வரங்களை தரும் தாயாகவும், திருமண வரம் அருளும் தெய்வமாகவும் மாங்காட்டில் அன்னை காமாட்சி அருள்பாலித்து வருகிறாள். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். உலகை காக்கும் பரம்பொருளான அந்த சிவபெருமானை நாம் வணங்கி வந்தாலும், அவருக்கு இணையாக அவருக்கு அருகில் அமர்ந்து உலக... Read more »

Advertisement

அனுமன் கால் பதித்த இலங்கை ரம்போடா அனுமன் ஆலயம்

இலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது. லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை, தன் சூழ்ச்சி வலையால் ராவணனுக்கு சீதையின் மீது அளவுகடந்த விருப்பம் ஏற்படும்படிச் செய்தாள். பெண் பித்து தலைக்கேறிய... Read more »

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில்- மத்தூர்

இந்த மகிஷாசுரமர்த்தியின் ஆலயம் திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் 7 கி.மீட்டரிலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீட்டரிலும் இருக்கிறது. இந்த மகிஷாசுரமர்த்தியின் ஆலயம் திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் 7 கி.மீட்டரிலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு... Read more »

தடைகளை போக்கும் ராமநந்தீஸ்வரம் கோவில்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராமநந்தீஸ்வரம் என்னும் ராமனதீச்சரம், மிகவும் விசேஷமான தலமாகும். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராமநந்தீஸ்வரம் என்னும் ராமனதீச்சரம், மிகவும் விசேஷமான தலமாகும். சீதையை கடத்திச் சென்று சிறை வைத்தான் ராவணன். அவன் மீது போர்... Read more »

காத்யாயனி ஆலயம் – குன்றத்தூர்

சென்னை குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையின் அஸ்திவாரமே கண் நிறைந்த கணவன் அமைவது தானே…! கண்+அவன்= கணவன் அமைந்து விட்டால் ஒரு பெண்ணைத் தன் கண் இமை காப்பது போல பாதுகாப்பானே! இதனால்... Read more »

பாவத்தை குறைக்கும் சித்ரகுப்தன்

பூலோகவாசிகளின் புண்ணிய, பாவ கணக்குகளை எமதர்மனிடம் எடுத்துரைத்து, அதற்குரிய தண்டனையை வாங்கித் தருவது சித்ரகுப்தனின் வேலை. பூலோகவாசிகளின் புண்ணிய, பாவ கணக்குகளை எமதர்மனிடம் எடுத்துரைத்து, அதற்குரிய தண்டனையை வாங்கித் தருவது சித்ரகுப்தனின் வேலை. ஒரு சமயம் கலியுகத்தில் பாவங்கள் அதிகமாகியது. அதை கணக்கெடுத்து சொல்லி,... Read more »

தோஷத்தை போக்கும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம்

சென்னையில் உள்ள சக்தி தலங்களில் மிக மிக பழமையான தலமாக திகழ்வது பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும். சென்னையில் உள்ள சக்தி தலங்களில் மிக மிக பழமையான தலமாக திகழ்வது பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி... Read more »

சென்னை பெண்களின் மனம் கவர்ந்த செவ்வாய் கோவில்

சிவத்தலமான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் சக்தி தலங்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அந்த வகையிலும் இந்த அகத்தீஸ்வரர் ஆலயம் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது. சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலாய மலையில் திருமணம் நடந்தபோது முனிவர்கள், ரிஷிகள் ஒன்று திரண்டதால்... Read more »

கேட்ட வரங்களைத் தரும் ஆதி அத்தி வரதர்

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் தர வரும் அத்தி வரதரைக் காணும் பாக்கியம் இந்த ஆண்டு பக்தர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. பழமையும், கோவில்களை அதிகம் கொண்ட நகரம் என்ற பெருமையும் கொண்டது காஞ்சிபுரம். ‘க’ என்பதற்கு ‘பிரம்மன்’ என்று பொருள். ‘அஞ்சிரம்’ என்றால்... Read more »