Worship – Astrology In Tamil

கேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்!!

ஜாதகத்தில் கேது கிரகம் காரணமாக தான் புத்திர தோஷம் ஏற்பட்டிருப்பின், கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்வதின் மூலம் போக்குக் கொள்ளலாம். மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் நிழல் கிரகங்கள் ராகு கேது. மேலும் ஒரு மனிதனுக்கு முக்தியை அளிக்கவல்ல கிரகமாகவும் இது இருக்கிறது. ஒருவரின்... Read more »

வீட்டில் காளியின் படத்தை வைத்து வணங்கலாமா…?

காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என்று குழப்பம் உண்டு. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும், காளியை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பல தகவல்கள் உள்ளன. காளியின்... Read more »

Advertisement

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் நுழைவாயில் எவ்வாறு அமைக்கவேண்டும்..?

வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல் நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில் வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி... Read more »

மகாபலி புகழை நிலைக்க செய்த விஷ்ணு பகவான்!!

மலையாள தேசத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி... Read more »

விநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்

தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த 25 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம். 1. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. 1) துதிக்கையில் தண்ணீர்க்குடம். 2) பின் இரண்டு கைகளில் அங்குசம், பாசம். 3) முன்... Read more »

தும்பிக்கையானுக்கு விரதம் இருந்தால் மனம் மகிழும் வாழ்க்கை அமையும்

ஆவணி மாதம் வரும் சதுர்த்தியை நாம் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினம் பக்தியோடு தும்பிக்கையான் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையால் இன்பங்கள் இல்லம் தேடிவரும். ஐங்கரன் என்றும், தும்பிக்கையான் என்றும், வேழமுகத்தான் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர் விநாயகப்பெருமான். இவருக்கு சதுர்த்தி... Read more »

வீட்டுமனை யோகம் யாருக்கு?

காடு ஆறு மாதம் என்று சொந்த வீட்டிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறி இருக்கும் நிலை போன்ற பிரச்சினைகளுக்கு காரணம் என்ன? என்று பார்க்கலாம். சாதாரண மனிதர் முதல் சாதனை மனிதர் வரை அனைவரின் விருப்பமும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதே. “வீட்டைக்... Read more »

விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள்

மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும். முதன்மையானவர் நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்பது, இவருக்கு மேல்... Read more »

அதிகாலையில் வீட்டுக் கதவைத் திறக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

அதிகாலையில் பெண்கள் வீட்டுக் கதவு திறக்கும்பொழுது எட்டு லட்சுமிகளின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். அதிகாலையில் பெண்கள் வீட்டுக் கதவு திறக்கும்பொழுது எட்டு லட்சுமிகளின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரித்தால் எட்டு வகை லட்சுமியும் இல்லம் வந்து ஏராளமான செல்வத்தை வழங்கும். பணக்கவலை மற்றும்... Read more »

விநாயகர் முன் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது ஏன்?

விநாயகர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு. ஏன் இப்படித் தோப்புக்கரனம் போடவேண்டும் என்பதற்க்கு புராணக்கதை ஒன்று உள்ளது. விநாயகர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு. ஏன் இப்படித் தோப்புக்கரனம் போடவேண்டும்... Read more »