July 2019 – Astrology In Tamil

வாஸ்து புருஷ மண்டலம் என்பது என்ன தெரியுமா…?

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க... Read more »

பணக்கஷ்டத்தை போக்க தினமும் இதை செய்தாலே போதும்…!!

நம் வீட்டில் அதிகமாக பணப்புழக்கம் அதிகமாக சில வழிமுறைகளை தினசரி முறையாக பின்பற்றி வந்தால், நல்ல தீர்வைக் காணலாம். அதிகாலை விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, காலை எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது கண்ணாடியில் முகத்தை பார்க்க வேண்டும். காலை கடன்களை முடித்து... Read more »

Advertisement

கோவில்களில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதன் காரணம் என்ன…?

தெய்வங்களுக்கு தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் ஆற்றலைக் கடத்தும் திறன் ஏற்படுகின்றன. அபிஷேகம் செய்ய செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எலக்ட்ரான்கள் அதாவது எதிர் மின்னூட்டியின் அளவு அதிகரிப்பதை அறிவியல் சோதனைகள் மூலம்... Read more »

பிரதோஷ காலத்தில் சிவாலய வழிபாட்டின் பலன்கள்..!!

மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய்பிறை திரயோதசி (13-ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின், பெளர்ணமிக்கு பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில்... Read more »

திருப்பங்கள் தரும் திருவாதிரைமங்கலம் சிவன்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவாலயம் திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது. சோழநாட்டின் தேவார வைப்புத்தலம், சோழர்கள் எழுப்பி, மராட்டியர்கள் திருப்பணி செய்த கோவில், முட்புதரில் மறைந்திருந்த கோவிலை 82 வயது... Read more »

மங்கல வாழ்வளிக்கும் மணமை அகத்தீஸ்வரமுடையார் கோவில்

மாமல்லபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மணமை கிராமத்தில் அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவில் இருக்கிறது. சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டில், வழிபாட்டு சிறப்புமிக்க பல திருக்கோவில்கள் மக்களால் போற்றி வணங்கப்படுகிறது. சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில்... Read more »

பலவகையான தீபங்களும் அவற்றின் சிறப்புகளும்….!

வீட்டில் தினமும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்தத் தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி வீட்டில் லட்சுமி கசாட்சம் பெருகும். தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால் தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று வணங்குவது அவசியம். பலவகையான... Read more »

அமாவாசையில் வீட்டு வாசலில் கோலம் போடலாமா….?

வீடு என்பது லட்சுமி வசிக்கும் இடம். இதனால் அவளுக்கு கிரகலட்சுமி என்றும் பெயர் உண்டு. வீட்டில், வாஸ்து புருஷனும் உறைந்திருக்கிறார். அதன் எட்டு மூலைகளிலும் (திசைகளிலும்) திக் பாலகர்கள் உண்டு. கடவுள் இருப்பிடமான வீட்டை, அனுதினமும் காலையில் சுத்தம் செய்து வாசலில் கோலம் போட... Read more »

குழந்தை பிறப்பு வரையில் ஒவ்வொரு மாதமும் வணங்கவேண்டிய தெய்வங்கள் என்ன…?

வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையில் (10 மாதங்கள்) அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அதனால், கர்ப்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை வணங்குவது சிறப்பு. முதல் மாதம்: கரு உருவாகும்.... Read more »

ஆஞ்சநேயர் வழிப்பாடு என்ன பலன்களை பெற்றுத்தரும் தெரியுமா…?

வானர தேச அரசன் கேசரிக்கும், அஞ்சனைக்கும் மணம் முடிக்கப்பட்டது. இவர்கள் குழந்தைக்காக ஏங்கி தவம் இருந்தனர். இதன் காரணமாக மனம் மகிழ்ந்த வாயுதேவன் சிவசக்தி வடிவான கனி ஒன்றை அஞ்சனை கொடுத்தார். சில காலங்களில் கர்ப்பம் தரித்த அவளுக்கு மார்கழி மாதாம் மூல நட்சத்திரம்... Read more »