August 1, 2019 – Astrology In Tamil

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) – சுகஸ்தானத்தில் சனி (வ), கேது – தொழில் ஸ்தானத்தில் புதன், ராஹூ –... Read more »

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை: சுகஸ்தானத்தில் குரு (வ) – பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது – லாப ஸ்தானத்தில் புதன், ராஹூ – விரைய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்... Read more »

Advertisement

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை: ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது – விரைய... Read more »

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை: ராசியில் புதன், ராஹூ – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – ரண ருண... Read more »

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராஹூ – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – களத்திர... Read more »

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராஹூ – சுகஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ),... Read more »

உடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்

மரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு ‘தர்மராஜன்’ என்றும் பெயரும், காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் ‘காலன்’ என்ற பெயரும் உண்டு. உலகில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உள்ள முக்கியமான இரண்டு கடமைகள், தானம் மற்றும் தர்மம் செய்வது ஆகும். தானம்... Read more »

சப்த தானத் தலங்கள்

காஞ்சீபுரத்துக்கு ஏழு முனிவர்கள் வருகை தந்து, சிவலிங்கம் ஸ்தாபித்து நாள்தோறும் வழிபட்டனர். சப்ததான கோவில்கள் அனைத்தும் சிறிய வடிவில் கருவறை மட்டுமே கொண்ட கோவில்களாக அமைந்துள்ளன. காஞ்சீபுரத்துக்கு ஏழு முனிவர்கள் வருகை தந்து, சிவலிங்கம் ஸ்தாபித்து நாள்தோறும் வழிபட்டனர். அந்த தலங்கள் ஏழும் மஞ்சள்... Read more »

சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்

சிவபெருமானின் உடலில் இருந்து வீரபத்திரர் தோன்றிய வரலாற்றையும், தட்சனை அழித்த கதையையும் விரிவாக அறிந்து கொள்ளலாம். சிவபெருமான், தட்சனின் மகளாக பிறந்திருந்த தாட்சாயிணியை மணம் புரிந்தார். ஆனால் தன்னுடைய மருமகனுக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு தட்சனுக்கு பொறாமை ஏற்பட்டது. அதனால் தான் நடத்தும் மிகப்பெரும்... Read more »

வலிமையான வாழ்வு தரும் புதன் கிரகம் பற்றி..

புதன் என்றால் புத்தி. ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகமாக அவர் இருக்கிறார். அதனால் அவரை ‘வித்யா காரகன்’ என்றும் அழைப்பர். நிறம் – பச்சை குணம் – சவும்யன் மலர் – வெண்காந்தள் ரத்தினம் – மரகதம் சமித்து – நாயுருவி... Read more »