August 4, 2019 – Astrology In Tamil

சிக்கல்களை தீர்க்கும் பிரம்மா காயத்ரி மந்திரம்

பிரம்ம தேவனை வணங்கும் சமயத்தில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் மூலம் அவர் நம் வாழ்வில் உள்ளே சிக்கல்கள் அனைத்திற்கும் ஒரு தீர்வை கொடுப்பார். ‘ஓம் வேதாத்மகாய வித்மஹே ஹரண்ய கர்ப்பாய தீமஹி தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்’ பொருள்: வேதங்களை உருவாக்கிய பரம்பொருளே,... Read more »

சக்தி தரும் துர்க்கை மந்திரம்

துர்க்கையை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம். ஓம் காத்யாயனய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி தன்னோ துர்கிப்ரசோதயாத் பொது பொருள்: காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே... Read more »

Advertisement

சரஸ்வதி காயத்ரி மந்திரம்

பல சிறப்புக்கள் மிக்க சரஸ்வதி தேவியை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் கூறுவதன் பயனாக அவரின் அருளை பரிபூரணமாக பெறலாம். ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத் பொது பொருள்: மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த... Read more »

உத்தம கிரக யோகம்

ஜனன ஜாதகத்தில் இந்த யோகம் கொண்டவர்களுக்கு வீடு, மனை, பூமி போன்ற ஸ்திர சொத்துக்கள் சேர்க்கை அமைவது உறுதி என்று ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வீடு, மனை, நிலம், பூமி ஆகிய ஸ்திரமான, அசையா சொத்துகளை வாங்கும் யோகம் ஜாதக ரீதியாக அனைவருக்கும் அமைந்திருப்பதில்லை.... Read more »

தர்ப்பணம் எப்போது கொடுப்பது?

பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதியை குறித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும். தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை... Read more »

மகாலட்சுமிக்கு பிரியமான கோமதி சக்கரம்

கோமதி சக்கரம் என்பது சுபத்துக்கான பொருள். இது இருந்தால் மகாலட்சுமியே இருப்பதாக வணங்குவார்கள். கோமதி சக்கரத்தால் எல்லா பிரச்சினைகளுமே படிப்படியாக குறையும். கோமதி நதியில் உருவாகும் ஒருவகை கற்கள் தான் கோமதி சக்கரம். வட மாநிலங்களில் கோமதி சக்கரம் என்பது மிக முக்கியமான பூஜை... Read more »

அம்மனுக்கு எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன்கள்….!!

ஞாயிற்றுக்கிழமை: மாங்காட்டு அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். மனதில் உள்ள பயம் நீங்கி அனைத்து பிரச்சனைக்களுக்கும் தீர்வு கிடைக்கும். திங்கட்கிழமை: திங்கட்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள இடையூறுகள் நீங்கி நன்மை பெறுவர். இந்த கிழமையில்... Read more »

மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்ய நாம் செய்ய வேண்டியவை….!!

மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. வரலட்சுமி விரதம்... Read more »

பெருமாள் கோவில்களில் துளசி கொடுப்பதற்கான காரணம் என்ன…?

மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள். மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். பிருந்தா, பிருந்தாவனி,விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா. என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். துளசியின் நதி... Read more »

இன்றைய ராசிப்பலன் – 04.08.2019

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்... Read more »