August 6, 2019 – Astrology In Tamil

சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்!!

முருகனின் ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் ஆறு நாட்கள் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம். ஆறுபடை வீடுகளும்... Read more »