August 7, 2019 – Astrology In Tamil

வாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்

தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து காயத்ரி மந்திரத்தை 27 முறை ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகும் சில வீடுகளில் நிம்மதி நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வாஸ்து சரி இல்லாமல் இருப்பதே. வீட்டில் உள்ள அணைத்து... Read more »

கேட்ட வரங்களை அருளும் வாராகி காயத்ரி மந்திரம்

வாராகி அம்மனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள் வராகி அம்மன். வாராகி அம்மன் உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும் அன்பை பொழிவதில் அன்னைக்கு நிகரானவன். இவளுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக... Read more »

Advertisement

உடல் உபாதையை போக்கும் புதன் காயத்ரி மந்திரம்

நவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புதன் பகவானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை புதன் கிழமைகளில் சொல்லி வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். நவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புத பகவானை வழிபடுவதன் மூலம் நரம்பு சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியிலும் அறிவிலும்... Read more »

முருகப்பெருமான் காயத்ரி மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தன்ன: ஷண்முக ப்ரசோதயாத் பொது பொருள்: தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா... Read more »

முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்

முனீஸ்வரனை வழிபடும் சமயத்தை மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக எந்த வித ஆபத்தும் நம்மை நெருங்க முடியாத அளவிற்கு அவர் நம்மை காப்பார். முனீஸ்வரனை வழிபடும் சமயத்தை மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக எந்த வித... Read more »

வாஸ்து: மனநிலையை வர்ணங்கள் நிர்ணயிக்கும் என்பது உண்மையா…?

நம் கண்கள் வர்ணங்களைப் பார்க்கும்பொழுது, நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அதிலும் நமக்கு ஒவ்வொரு வர்ணத்தைப் பார்க்கும் பொழுதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உண்டாகின்றன. பூந்தோட்டங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்கின்ற பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, நீர் வீழ்ச்சியைப் பார்க்கின்ற... Read more »

மனித உடம்பே ஒரு ஆலயம் என்பதனை திருமூலர் எவ்வாறு விளக்குகிறார்…!

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பழமொழி என்பதை விட ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும். கோவில்களில் கோபுரங்கள் அமைப்பது பற்றி சிற்ப நூல்கள்... Read more »

காகத்திற்கு உணவளிப்பது பித்ருக்களின் ஆசியை பெற்று தருமா…?

சனி பகவானின் வாகனமான காகத்திற்கு நாம் தினம்தோறும் உணவு வைத்தால் நம்முடைய கஷ்டங்கள் விலகும். நமது உடல் ஆரோக்கியமானது மேம்படும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் தினமும் காகத்திற்கு உணவு வைப்பதால் ஏராளமான நற்பலன்களை அள்ளி தருவார் சனிபகவான். மேலும்... Read more »

லட்சுமி நரசிம்ம ஹோமம் செய்வதால் என்ன பலன்கள்….?

வெள்ளிக்கிழமைகள் அல்லது உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற தினங்களில் இந்த லட்சுமி நரசிம்ம ஹோமம் செய்தால் பலன்கள் வேகமாகவும், அதிகமாகவும் கிடைக்கும். இந்த லசட்சுமி நரசிம்ம ஹோமம் செய்யும் போது லட்சுமி நரசிம்மருக்கு தாமரை பூக்கள் சமர்ப்பித்து, வெல்லம் கொண்டு செய்யப்படும் பானகம் நைவேத்தியமாக... Read more »

எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் மந்திரம்

எது நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவே அமைந்து, பகைகள் அனைத்தும் நீங்கி நம் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் ஒரு மந்திரம் உள்ளது. மத் பயோநித நிகேதன சக்ரபாணே போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் பொருள்:... Read more »