August 12, 2019 – Astrology In Tamil

தோஷங்கள் போக்கும் வரதராஜபெருமாள் கோவில் தங்க பல்லி

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறையில் உள்ள தங்கம், வெள்ளி பல்லிகளை பக்தர்கள் தொட்டு தடவி வணங்கினால் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதாக நம்புகிறார்கள். வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக... Read more »

ராமநவமி விரதம் வழிமுறை

ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள... Read more »

Advertisement

சகல நன்மைகளும் அருளும் ராஜ மாதங்கி விரதம்

அனைவரும் கலைகளில் தேர்ச்சி பெறவும், செல்வ வளம் பெறவும் அன்னை ராஜ மாதங்கியை வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்து வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். கலைகளில் தேர்ச்சி பெறவும், பதவி உயர்வு பெறவும், குரல் வளம் பெறவும் மாதங்கி தேவியை வணங்கலாம்.... Read more »

சில முக்கியமான விரதங்கள்

இந்து சமயத்தில் விரதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகையில் சில முக்கியமான விரதங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த... Read more »

பச்சைப்பட்டினி விரதமிருக்கும் சமயபுரத்தாள்

சமயபுரம் மாரியம்மன் உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். தாயிற்காக விரதம் இருக்கும் பிள்ளைகள் உண்டு. சாமிக்காக விரதமிருக்கும் பக்தன் உண்டு. பிள்ளைகள் நலனுக்காக பட்டினி இருக்கும் தாய் எங்கேனும் உண்டா?, பக்தனின் நலனுக்காக விரதம்... Read more »

விரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள்

விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும். ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில், விரதங்களும் ஒன்று. அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய... Read more »

உமா மகேசுவர விரதம்

சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உமாமகேசுவர வடிவத்தை, புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் வழிபடுவதை ‘உமாமகேசுவர விரதம்’ என்கின்றனர். சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உமாமகேசுவர வடிவத்தை, புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் வழிபடுவதை ‘உமாமகேசுவர விரதம்’ என்கின்றனர். சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களான சோமவார... Read more »

செல்வ வளம் பெருக…

செல்வ வளம் பெருக அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம். செல்வ வளம் பெருக நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பணத்தை வாங்கும் பொழுது, வலது கையால் வாங்க வேண்டும். காசுகளைத் தூக்கி எறியக்கூடாது. வாசல்படியில் கொடுக்கல் – வாங்கல்களை வைத்துக்... Read more »

ஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா…?

ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய... Read more »

குடும்பத்தில் துர்மரணம் அடைந்தவர்களை வணங்குவது சரியா…?

ஆவிகள் பற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது. திடீர் விபத்து, தற்கொலை, போர், கலகம், கொலை, எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை, எங்கே இறந்தார்களோ, அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும். இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும்,... Read more »