August 18, 2019 – Astrology In Tamil

வாழ்வில் உயர்வு தரும் விரதங்கள்

விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். இந்த விரதங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். எனவே... Read more »

தம்பதியர் கருத்து வேறுபாட்டை தீர்க்கும் கல்யாண நவக்கிரகம்

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்குவாதங்கள் மூலம் மன நிம்மதியில்லாத வாழ்க்கை ஏற்பட்டால், அந்த தம்பதியர்கள் கல்யாண நவக்கிரகத்தை வழிபட்டால் வருத்தங்கள் அகலும். திருமணமானவர்களில் பலரும் தங்களின் வாழ்க்கையை இன்பமயமாகவே வாழ்கிறார்கள். ஆனால் சிலருக்கு விவாகம் என்பது விவகாரமாகவும், இன்னும்... Read more »

Advertisement

பணவரவை அதிகரிக்கும் குபேர மூல மந்திரம்

குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும். ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம குபேரனுக்குரிய வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து இந்த மூல மந்திரத்தை 108 அல்லது 1008 முறை... Read more »

எதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்

இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி ஹாஸி, பிராணக்ர ஹாஸி ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய சரப... Read more »

சிவனுக்கு எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன்கள்…?

சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள், சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் தெரிந்து கொள்வோம். சிவ அபிஷேகமும் அதன் பலன்களும்: 1. அன்னத்தினால் அபிஷேகம் செய்தால்... Read more »

பகவான் கிருஷ்ணன் அவதரித்த தினமே கோகுலாஷ்டமி!!

கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது. கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். கிருஷ்ணருக்கு... Read more »

தர்ப்பை புல்லை நல்ல மற்றும் கெட்ட காரியங்களுக்கு பயன்படுத்துவது ஏன்…?

தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்கள். தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த... Read more »

எந்த பூஜையை தொடங்கும்போதும் விநாயகரை முதலில் வழிபடுவது ஏன்…?

விநாயகரின் தொந்தி பிரம்மனின் அம்சமாகவும், முகம் திருமாலின் அம்சமாகவும், உடலின் இடப்பாகம் பார்வதியின் அம்சமாகவும், வலப்பாகம் சூரியனின் அம்சமாகவும், மூன்று கண்கள் ஈஸ்வரனின் அம்சமாகவும் விளங்குவதாலேயே முதலில் விநாயகரை வழிபடுகிறோம். ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும்... Read more »

பைரவர் வழிபாட்டை எந்தெந்த நாள்களில் செய்வது நல்லது….?

பைரவர், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு... Read more »

இன்றைய ராசிப்பலன் – 18.08.2019

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்... Read more »