August 22, 2019 – Astrology In Tamil

செவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம்... Read more »

தீய சக்தியை விரட்டியடிக்கும் உப்பு

திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது உப்பை செல்வத்தை அள்ளி தரும் தேவதையான மஹாலட்சுமியுடன் ஒப்பிடுவார்கள். நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு நம் ஆத்மாவை... Read more »

Advertisement

கடக ராசியினர் அதிர்ஷ்டங்கள் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள்

கடக ராசியினர் தங்கள் வாழ்வில் என்றென்றும் மேன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள் பெருகவும் கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்து வந்தால் பலன்களை பெறலாம். “கடகம்” என்ற வார்த்தை “கர்க்கடகம்” எனப்படும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவான ஒன்றாகும். இந்த வார்த்தையின் பொருள் “நண்டு” ஆகும். நண்டு... Read more »

தென்னாடுடைய சிவனே போற்றி பாடல்

சிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபடுவது நல்லது. இந்த திருவாசக மந்திரத்தை துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம்... Read more »

கோவிந்தா என்று அழைப்பதற்கான காரணம்

வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை... Read more »

தர்ப்பை புல்லுக்கு இருக்கும் சக்தி

தர்ப்பை புல் விஷத்தை முறிக்க வல்லது. இதனால் தான் கிரகண காலங்களில் பரவும் நச்சுத்தன்மையை நீக்க, உப்பு கலந்த உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைப்பார்கள். துளசி, தர்ப்பை, வில்வம் உள்ள இடங்கள் மிகவும் பவித்திரம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தர்ப்பை புல்லில் உஷ்ண வீரியம்... Read more »

சுப்ரமணிய பஞ்சாக்ஷரி மூல மந்திரம்

சுகங்கள் பலவற்றை அருளும் சுப்பிரமணியர் எனப்பெயர் கொண்ட முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த பஞ்சாக்ஷரி மூல மந்திரம் இது. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ளீம் ஐம் ஈம் நம் லம் ஸௌ சரவணபவ சுகங்கள் பலவற்றை அருளும் சுப்பிரமணியர் எனப்பெயர் கொண்ட முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த... Read more »

கோமாதா…. குலமாதா…

வேதகாலம் தொடங்கி, இன்று வரை கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் பெருமையையும், பசுவைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தாத நூல்களோ சமயங்களோ கிடையாது. பசுவைப் போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மைகளுக்கு நம் புராணங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல்... Read more »

கேதுவால் கிடைக்கும் நன்மைகள்

நிழல் கிரகமான கேது, ஒருவரது ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால், அந்த நபர் ஒல்லியான, குள்ளமான தோற்றத்துடன் இருப்பார். எப்போதும் உஷாராக இருப்பார்கள். உருவம் இல்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால், உடலில் சூட்சுமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்திக்கு இணையாக கேது கிரகத்தை ஒப்பிடலாம்.... Read more »

இன்றைய ராசிப்பலன் – 22.08.2019

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்... Read more »