August 25, 2019 – Astrology In Tamil

இரண்டுவித தள யோகங்கள்

சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிட மேதை வராகமிகிரர் எழுதிய ‘பிருஹத் ஜாதகம்’ என்ற நூலில்... Read more »