August 26, 2019 – Page 2 – Astrology In Tamil

சிவபெருமானுக்கு எந்த மலரை வைத்து வழிபாடு செய்யலாம்…?

சிவபெருமானிற்கு வைத்து வழிபடும் ஒவ்வொரு மலருக்கும் ஒரு அர்த்தமும், பலனும் உள்ளது. இந்த பதிவில் சிவபெருமானுக்கு எந்த மலரை வைத்து வழிபடுவது எந்தெந்த பலன்களை வழங்கும் என்று பார்க்கலாம். வில்வ இலைகள்: சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்றால் அது இந்த முக்கோண வடிவ இலைதான்.... Read more »

இன்றைய ராசிப்பலன் – 26.08.2019 திங்கட்கிழமை… எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்?

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்... Read more »

Advertisement