August 31, 2019 – Astrology In Tamil

எந்த ராசிக்கு எது அதிர்ஷ்ட மரம்? தெரிஞ்சிக்கங்க… அதிர்ஷ்டத்த அனுபவிங்க…

மொத்தம் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் மற்றும் ராசிகளுக்கும் தனித்தனி குறியீடுகளும் அதற்கென தனியே அதிர்ஷ்டம் தரும் இறைத்தன்மைக்கு உரிய மரங்கள் என்றும் உண்டு. அப்படி இறைவனின் தல விருட்சங்களாக இருக்கிற மரங்களை வழிபாடு செய்து வரும்போது, அந்த மரங்களின்... Read more »

உங்க ராசிக்கும் உங்க அந்தரங்க வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கா? எந்த ராசிக்கு எப்படி இருக்கும்?

பொதுவாகவே நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வுக்கு ஏதோ ஒரு காரண காரியத் தொடர்பு இருக்கும் என்றும் அது இயற்கை விதிகளாலோ கடவுளின் விதிகளாலோ இணைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறோம். அது வாழ்க்கையின் புற நிகழ்வுகளுக்கு மட்டுமல்ல. நம்முடைய அந்தரங்க வாழ்க்கையான அக... Read more »

Advertisement

ஜாதகத்தில் புத்திரதோஷம் இருக்கா? – இந்த பரிகாரம் பண்ணுங்க கைமேல் பலன் கிடைக்கும்

திருமணமான தம்பதியர் அனைவருக்குமே மழலைச் செல்வம் மடியில் தவழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு உடனே கடவுள் வரம் கொடுப்பார். சிலருக்கு தாமதமான புத்திரபாக்கியம் கிடைக்கும். ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனப்படும் ஐந்தாம் இடம் பலமாக இருந்தால் புத்திரபாக்கியம் கண்டிப்பாக உண்டு. ஒருவரின்... Read more »

சந்தோஷம் நிறைந்திருக்கும் வீட்டில் லட்சுமி சங்கடமின்றி குடியேறுவாள்

ஸ்ரீ எனப்படும் லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் செல்வம் பெருகும். மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி. எங்கெல்லாம் சந்தோஷமும் சிரிப்பொலியும் கேட்கிறதோ அங்கே அன்னை சந்தோஷமாக குடியேறுவாள். கண்ணீர் விடாத பெண்கள், சர்ச்சையும் சண்டையும் போடாத பெண்கள் லட்சுமியின் அம்சம். பெண்கள் எங்கெல்லாம் கவுரவமாக மதிக்கப்படுகிறார்களோ... Read more »

விநாயகர் சதுர்த்தி 2019: விநாயகர் உருவம் பற்றிய 5 சூப்பர் தத்துவங்கள்… இதோ…

விநாயகர் முழுமுதற்கடவுள். ஆவணி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் டிசப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்து மெய்யியல் தத்துவத்தின் படி, விநாயகர் சதுர்த்தி மிகப்பெரிய அளவில்... Read more »

சனிப்பெயர்ச்சி 2020-23: எந்த ராசிக்கு கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் தெரியுமா?

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில்... Read more »

செப்டம்பர் மாதம் வெளிநாடு போகும் யோகம் யாருக்கு – துலாம் முதல் மீனம் வரை பலன்கள்

செப்டம்பர் மாதம் சில ராசிக்காரங்களுக்கு வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகுது. வேலையில முன்னேற்றமும் வருமானமும் அதிகரிக்கப் போகுது. சிம்ம ராசியில் ராஜ கிரகம் சூரியன் ஆட்சியில் இருக்க கூடவே தளபதி செவ்வாய், காதல் கிரகம் சுக்கிரன், அறிவு கிரகம் புதன் கூட்டணியில் இருக்காங்க. இந்த... Read more »

செப்டம்பர் மாதம் யாருக்கு காதல் மலரும் – மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்

சென்னை: செப்டம்பர் மாதம்… செப்டம்பர் மாதம்…, வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் அப்படின்னு பாடப்போறீங்க. நிறைய ராசிக்காரங்களுக்கு கல்யாணம் கூடி வரப்போகுது. சிம்ம ராசியில் ராஜ கிரகம் சூரியன் ஆட்சியில் இருக்க கூடவே தளபதி செவ்வாய், காதல் கிரகம் சுக்கிரன், அறிவு கிரகம் புதன்... Read more »

இந்த வார ராசி பலன்கள் (செப்டம்பர் 1 முதல் 7 வரை 2019)

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ... Read more »

இன்றைய ராசிப்பலன் – 31.08.2019 எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்?

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்... Read more »