September 2019 – Astrology In Tamil

இன்றைய ராசிப்பலன் – 12.09.2019

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்... Read more »

வாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…?

வாஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் ஒரு வீடு அதில் வசிப்பவருக்கு மன அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய ஆரோக்கியமான, தடைகளற்ற வீட்டை வழங்குகிறது. குளியல் அறை என்பது ஒரு வீட்டின் மிக இன்றியமையாத பகுதிகளில் ஒன்றாக உள்ளது. வீட்டின் கழிவறை ஏதேனும் ஒரு இடத்தில்... Read more »

Advertisement

கேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்!!

ஜாதகத்தில் கேது கிரகம் காரணமாக தான் புத்திர தோஷம் ஏற்பட்டிருப்பின், கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்வதின் மூலம் போக்குக் கொள்ளலாம். மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் நிழல் கிரகங்கள் ராகு கேது. மேலும் ஒரு மனிதனுக்கு முக்தியை அளிக்கவல்ல கிரகமாகவும் இது இருக்கிறது. ஒருவரின்... Read more »

அட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள்…!!

அட்சய திரிதியை தினத்தில்தான். அன்றைய நாளில் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள்களை வாங்க வேண்டும் என்றே சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. * மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு, மஞ்சள், பூ, வெற்றிலை பாக்கு, வெல்லம், தேன், பச்சரிசி ஆகியவற்றையும் வாங்கலாம். இது மட்டுமல்லாமல் தானம் மற்றும் பரிகாரங்கள்... Read more »

வாஸ்துப்படி பூஜையறையை எங்கு எவ்வாறு அமைப்பது…..?

பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. வாஸ்து முறைப்படி பூஜை அறையின் வடகிழக்குப் பகுதியில் அதிக பாரத்தை வைக்க கூடாது. மேலும் வடகிழக்கு மூலையில் மாடம் அமைப்பது சிறந்தது ஆகாது. வாஸ்து முறைப்படி பூஜை... Read more »

இந்த முறைகளை பின்பற்றினால் வீட்டில் பணம் வருவது உறுதி!!

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம்... Read more »

வலம்புரி சங்கை வீட்டில் வைப்பதால் உண்டாகும் பலன்கள்…!!

வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம். சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற... Read more »

பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் – யாரை பாதிக்கும் பரிகாரம் என்ன?

நல்ல நிலையில் நடமாட்டத்துடன் இருந்த ஒருவர் திடீரென படுத்த படுக்கையாகி விடுவார். பிசினஸ் ஒஹோ என்று ஓடிக்கொண்டிருக்கும் திடீரென தொடர் நஷ்டம் வரும். கணவன் மனைவி காதலோடு இருப்பார்கள். திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை போய் கோர்ட் படியேறுவார்கள். இதெல்லாம் சரியில்லாத... Read more »

நோய்க்கு காரணம் எல்லாம் கிரகக் கோளாறுதான் – பரிகாரம் இருக்கு

நவகிரகங்களும் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களை கட்டுப்படுத்துகின்றன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மனித உடம்பின் பாகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.... Read more »

தனுசு ராசியில் சனியோடு சேரும் சந்திரன் – புணர்ப்பு தோஷத்தால் பிரச்சினை வருமா?

இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவை புணர்ப்பு யோகம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம... Read more »