September 2, 2019 – Astrology In Tamil

இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்…. பார்த்து உஷாரா பழகுங்க…!

இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் மற்றவர்களின் மீது அன்பாக இருக்க வேண்டும் என்றுதான் படைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அனைவரும் மற்றவர்கள் மீது அன்பாக செலுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். சாதி, மதம், மொழி, நாடு என மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ ஒவ்வொருவருக்கும்... Read more »

உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா? எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க

ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்களின் வாழ்க்கையில் பெண்களின் முக்கியத்துவம் என்பது இன்றியமையாதது. எந்த உறவில் இருந்தாலும் ஒரு ஆணின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாகவோ அல்லது தூண்டுகோலாகவோ ஒரு பெண் நிச்சயம் இருப்பார். பெண்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்று சிந்த்தித்து... Read more »

Advertisement

உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா? அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு…!

இந்த உலகத்தில் கடந்த காலம் மீதும் முன்ஜென்மம் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் முன்ஜென்மம் பற்றிய கதைகளும், நம்பிக்கைகளும் உள்ளது. விஞ்ஞானரீதியாக முன்ஜென்மம் பற்றிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் இதிகாசங்கள், புராணங்கள் என நாம்... Read more »

நவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை

நவகிரக தோஷம் நீங்க பல்வேறு பரிகாரங்கள் இருந்தாலும் சில எளிய பரிகாரங்கள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். * காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு, 15 நாட்கள் கொடுத்தல். வெள்ளி டம்ளர்களை நீர் அருந்த பயன்படுத்துதல் சுக்ரனை பலப்படுத்தும்.... Read more »

ஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்

ஏழேழு பிறவிக்கும் நாம் கணவன் மனைவியாகவே வாழவேண்டும் என்று வாழும் தம்பதியர் அதை நிறைவேற்றிக் கொள்ள இப்பிறவியிலேயே சிறந்த பரிகாரம் உள்ளது. நம் பாரம்பரியத்தில் திளைத்து, ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்டு கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராய் வாழ்வதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இறைவனது அருளாலேயே... Read more »

கிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்

ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம். நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு... Read more »

ஆளுமை எண் என்றால் என்ன? ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

நியூமராலஜி என்பது உங்கள் வாழ்க்கை மற்றும் அதன் திசையைப் பற்றி நிறைய வெளிப்படுத்தக்கூடிய ஒரு அறிவியல் கலை ஆகும். நம்முடைய தலைவிதியை நிர்ணயிப்பதில் நமது பிறந்த நாள் முக்கியப்பங்கு வகிக்கிறது. உங்களின் ஆளுமை எண்ணும் உங்களின் பிறந்தநாளில் இருந்துதான் வரையறுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு உங்களின் பிறந்த... Read more »

இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா?

சிலர் எப்போதும் மோதலை விரும்புவார்கள், அதில் மகிழ்ச்சியும் அடைவார்கள். ஆனால் சிலர் அதற்கு நேர் எதிராக எப்போதும் அமைதியை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள் மோதலில் ஈடுபட மாட்டார்கள், மோதலில் ஈடுபடுபவர்களையும் வெறுக்கிறார்கள். பெரும்பாலும் சண்டை நிகழும் இடங்களில் இருந்து இவர்கள் விலகி செல்லவே முயற்சிப்பார்கள்.... Read more »

விநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்

தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த 25 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம். 1. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. 1) துதிக்கையில் தண்ணீர்க்குடம். 2) பின் இரண்டு கைகளில் அங்குசம், பாசம். 3) முன்... Read more »

விநாயகர் சதுர்த்தி விரத வழிபாடும்.. பலன்களும்..

ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி வருகிறது. அன்றைய தினங்களில்... Read more »