October 2, 2019 – Astrology In Tamil

ராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது ஏன்…?

புராணங்களின் படி ஒரு நாளில் உள்ள இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1 1/2 மணி நேரம் ராகுவும், 1 1/2 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன. அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும்... Read more »

ஒவ்வொரு ராசியினரும் எந்த தெய்வத்திற்கு வெற்றிலை வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்…..?

நம் அனைவருக்கும் வெற்றிலை என்பது தாம்பூல தட்டில் வைக்கும் ஒரு பொருள். விஷேச வீடுகளிலும், சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாப்பிடும் பொருள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பொருளாக மட்டும் தான் தெரியும். ஆனால் வெற்றிலையை கொண்டு பரிகாரம் செய்யலாம் என்பது தெரியாத விஷயம்.... Read more »

Advertisement

கண் திருஷ்டியை முற்றிலுமாக விரட்டும் பரிகாரங்கள் என்ன…?

திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்சினை காத்துக் கொண்டு இருக்கும். விசேஷ வைபவங்கள், சுப நிகழ்வுகளிலும், மணமக்கள்... Read more »

சிவலிங்கத்தின் சிறப்புக்கள் என்ன தெரியுமா….?

சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு. சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆடயம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய, சுரேட்டிய... Read more »

விபூதி வைத்துக்கொள்ளும்போது எந்த விரல்களை பயன்படுத்தக் கூடாது…?

ஒருவர் விபூதி தனது நெற்றியில் பூசும்போது வடதிசை அல்லது கிழக்கு திசைநோக்கி நின்று கொண்டு பூச வேண்டும். திருநீரை எடுக்கும்போது திருச்சிற்றம்பலம் என்றும், நெற்றியில் பூசும்போது சிவாய நம, அல்லது சிவ சிவ என்று திருநாமம் உச்சரித்துக்கொண்டே பூச வேண்டும். விபூதியால் நெற்றியில் போடும்... Read more »

தேங்காய் உடைப்பதில் உள்ள சூட்சமம் என்ன தெரியுமா….?

தேங்காய் சிவனின் மூல சக்தியாக உள்ளது. தேங்காயில் உள்ள முக்கண்களின் வழியே பஞ்சபூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்துள்ளது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான... Read more »

தீபம் ஏற்றுவதற்கு எந்த எண்ணெய்களை பயன்படுத்தக் கூடாது…..?

தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. தீபம் ஏற்றும்போது நெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்ந்து... Read more »

தெய்வ வழிபாட்டின்போது செய்யக்கூடாத சில செயல்கள்!!

ஆன்மீகப்படி நாம் தெய்வ வழிப்பாட்டில் ஈடுபடும் போது செய்ய வேண்டிய செயல்கள் இருப்பது போல செய்ய கூடாத செயல்களும் இருக்கின்றது. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழேவைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். விபூதி,... Read more »

இன்றைய ராசிப்பலன் – 02.10.2019

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்... Read more »