March 20, 2020 – Astrology In Tamil

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும்

செய்யும் தொழிலே தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு செயலை செய்யும் பொழுது அந்த தொழிலை பற்றி முழு விவரம் தெரிந்து பின் அதனை அந்த செயலை ஆரம்பிக்க வேண்டும்.மேலும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது இராசிக்கு ஏற்ப சில பொதுவான அடிப்படை... Read more »

இந்த ராசியில் பிறந்தவரா நீங்கள்..? பெண்களின் தொல்லை உங்களுக்கு அதிகமாமே…!

பிறக்கும் போதும் அவர்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசியை வைத்து அவர்களது முழு வாழ்க்கையையும் கணிக்க முடியும். சில ராசியில் பிறந்த ஆண்கள் அவர்களது அழகான ஆளுமை, நடத்தை, பேசும் பண்புகளின் மூலம் பெண்களை அதிகம் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக மிதுன ராசியில் பிறந்த... Read more »

Advertisement

உங்கள் சேமிப்பு பல மடங்காக பெருக இந்த நாட்களில் பணத்தை சேமித்து பாருங்கள்.

பணத்தை பலமடங்காக பெருக்குவதற்கு எதற்காக பல வழிகள் சொல்லப்படுகின்றன? எந்த வழி உங்களுக்கு பலன் அளிக்கின்றது என்பதை நீங்கள் தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது. ஒருவர் அதிகப்படியான பணத்தை சேர்த்து விட்டால், அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையானது தானாகவே... Read more »

உங்கள் மனதில் ‘பூட்டி’ வைத்திருக்கும் பிரச்சனைகளை கூட, இந்தப் ‘பூட்டு’ பரிகாரம் சுலபமாக தீர்த்து விடும்.

நமக்கு இருக்கும் சில பிரச்சனைகளை, அடுத்தவர்களிடம் மனம்விட்டு சொல்லிவிடலாம். சில பிரச்சனைகளை, எவரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலை இருக்கும். ஆனால் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சனையை இறைவனிடம் மட்டும் தான் கூற முடியும். தீர்க்கமுடியாத, வெளியில் சொல்ல... Read more »

16 வகையான செல்வங்களையும் பெற்றுத் தரும், இந்த ரகசிய குடுவை உங்களது வீட்டில் இல்லையா?

நம்முடைய வீடாக இருந்தாலும், நாம் தொழில் செய்யும் இடமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு கட்டாயமாக ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது. சிலர் சொந்த வீடு கட்டும்போதே சில பரிகாரங்களை முறையாகச் செய்திருப்பார்கள். அப்படி இருக்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. வீடு கட்டும்போதோ அல்லது தொழில்... Read more »

ஒரே ஒரு ராசியை குறி வைக்கும் குரு…. உக்கிர சனியால் ஏற்பட போகும் குழப்பம்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகுது தெரியுமா?

பல்வேறு சிறப்புகள் கொண்ட பங்குனி மாதத்தில் நவ கிரகங்கள் சஞ்சாரத்தின் படி சிம்மம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். சிம்மம்:இந்த மாதத்தில் சூரியன் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்து ஆறில் சனியோடு சேர்கிறார்.... Read more »

கொரோனா பற்றி பஞ்சாங்கம் கூறிய உண்மை… முற்றிலும் குணமாக இத்தனை மாதம் ஆகுமா?

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஆற்காடு பஞ்சாங்கத்தில்... Read more »

ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன…?

உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ‘ ஆ ‘ , ‘ஓ ‘ ,’ம்’ ஆகிய மூன்று அசைகளால் உருவானது. ‘ஆ’ என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. ‘ஓ’ என்று உச்சரிக்கும்போது மார்புப்... Read more »

பூச நட்சத்திரக்காரர்கள் ஏமாளிகளா? ; 27 நட்சத்திரங்கள் – ஏ டூ இஸட் தகவல்கள் – 22 – ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. இப்போது நாம் பார்க்க இருப்பது பூசம் நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் எட்டாவது நட்சத்திரம் இது. கடகம் என்னும் பாற்கடல் ராசியில் இருக்கும் நட்சத்திரம் என்பது பூச நட்சத்திரத்தின் சிறப்பு. . இந்த நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு அம்பறாத்துணி என்னும் அம்புகள் வைக்கும்... Read more »

கணவரின் ஆயுள் காக்கும் ‘காரடையான் நோன்பு’! – விரதமுறைகள் இப்படித்தான்!

காரடையான் நோன்பு நாளில், விரதமிருந்து புது மஞ்சள் சரடு அணிந்து, வேண்டிக்கொண்டால், கணவரின் ஆயுள் நீடிக்கும்; ஆரோக்கியம் பெருகும். கன்னிப்பெண்களுக்கு, நல்ல கணவர் அமைவது உறுதி. 14.03.2020 சனிக்கிழமை காரடையான் நோன்பு. மாசி மாதம் முடியும் நாளும் பங்குனி மாதம் பிறக்கும் நேரமும் கூடுகிற... Read more »