March 21, 2020 – Astrology In Tamil

சில செய்யக்கூடாத ஆன்மீக செயல்கள் என்ன தெரியுமா….?

மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம்.... Read more »

திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா? வழிபட்டால் என்ன நடக்கும்?

இந்து மத வழிபாடுகள் என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்தவையாகும். ஏனெனில் இங்கு கடவுள்கள் எவ்வளவு அதிகமோ அதைவிட வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் அதிகம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வித்தியாசமான வழிபாட்டு முறைகள் இருந்து வந்துள்ளது. அதில் இப்பொழுதும் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பு திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை... Read more »

Advertisement

12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் மற்றும் எப்படிச்செய்யவேண்டும் தெரியுமா?

12 ராசிகளுக்கென்று சிறப்புக்கள் உண்டு, ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த தானங்களைச்செய்து வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக்... Read more »

செல்வ வளம் நிறைந்து… நிலைத்து இருக்க குபேர விளக்கில் தீப வழிபாடு…!!

செல்வத்திற்கு அதிபதியான குபேரரை வழிபட வேண்டும். நம் வீட்டில் அனைத்து செல்வங்களும் நிலைத்து இருக்க குபேர விளக்கில் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று மாலை வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டு அந்த... Read more »

நீங்கள் கும்ப ராசியினரா காதல் மற்றும் திருமண வாழ்வு உங்களுக்கு எப்படி இருக்கும் ?

தன்னம்பிக்கை, மற்றவர்களை மதித்தல், உயர்ந்த சிந்தனை போன்ற நற்குணங்களை கும்ப ராசியினரின் முக்கிய குணம். சுதந்திர மனப்போக்கு கொண்டவர். ஆனால் தனக்கென தனி விதிகளை வகுத்து அதற்கேற்ப வாழ்பவர். சம்பிரதாயங்களை மதிப்பவர். மற்ற சமூகத்தவரையும் சகோதர, சகோதரி போல பாவிப்பவர்.மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் சமுதாயத்தின்... Read more »

சார்வரி தமிழ் புத்தாண்டில் குரு, சனி, ராகு கேதுவினால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்! யாருக்கு திடீர் ராஜயோகம் தெரியுமா?

நவகிரகங்களில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு கேதுவின் சஞ்சாரம் ஒருவரின் வாழ்க்கையில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது.அதே போல செவ்வாய், புதன், சுக்கிரன் சஞ்சாரம் பார்வையும் சில மாற்றங்களையும் யோகங்களையும் தரும்.இவற்றை வைத்துத்தான் பிறக்கப் போகிற சார்வரி தமிழ் புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக... Read more »

பிள்ளையார் சுழி உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா…?

சுழியை வளைவு “வக்ரம்” என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால் அவரை “வக்ரதுண்டர்” என்றும் அழைப்பதுண்டு.“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானை காதலால் கூப்புவர்தம் கை” வாக்கு வளம்,... Read more »

உங்களது ராசிக்கு இந்த உணவுகள் ஆகவே ஆகாதாம்! மறந்தும் கூட சாப்பிட்டுவிடாதீர்கள்

ஜோதிடத்தில் ஒவ்வொரு ஸ்தானமும் நமக்கு ஒவ்வொரு விடயங்களை உணர்த்தும். இதை நாம் எளிமையாக புரிந்து கொள்ள முன்னோர்கள் பல விடயங்களை நமக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதன்படி ஒவ்வொரு ராசியின் ஆறாம் வீடு கடன், உடல்நலம், மன வலி, உடல் வலி போன்ற விஷயங்களை நமக்கு... Read more »

இந்தத் தவறுகளை செய்யாதீங்க! மீறி செய்தால், நீங்கள் எழையாவதை யாராலும் தடுக்க முடியாது.

வாழ்க்கையில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான் நம்மை சேமிக்க விடாமல் தடுத்து விடுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவர் ஒருவரிடத்தில் சேமிக்கின்ற பழக்கம் இல்லையோ, அவர் கட்டாயம் எதிர்காலத்தில் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். கடனைத் திருப்பிக் கொடுக்க... Read more »

சாபம் நீங்கி நல்லது நடைபெற துர்கையம்மனுக்கு இந்த 2ஐ மட்டும் செய்தால் போதும்.

சிலருக்கு தெய்வ குற்றம் உண்டாகி இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம். பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை. திருமண தடை நீக்க பரிகாரங்கள் ஏராளம் உள்ளன. திருமண தடைக்கு தெய்வ குற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ... Read more »